லாஸ்லியா நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக சிம்பு ஹர்பஜன் சிங்கிற்கு குரல் கொடுத்துள்ளார்.

Simbu in Friendship Movie : தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் பிரெண்ட்ஷிப். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லாஸ்லியா நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் நடிகர் சதீஷ் காமெடியனாக இப்படத்தில் நடித்துள்ளார்.

நிரந்தரமான திருப்தி எப்போது கிடைக்கும்? : ஆதிசங்கரர் அருளுரை

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise | Thala Ajith, H.Vinoth

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.