தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணைய உள்ளார் நடிகர் சிம்பு‌. இவரது அடுத்த படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Simbu in Director Ram Direction : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மாநாடு படத்தின் வெற்றி காரணமாக செம குஷியில் இருந்து வருகிறார் சிம்பு.

மேலும் இவரது நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து சிம்பு நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?

அதற்கடுத்ததாக நடிகர் சிம்பு தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன. தற்போது ராம் மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

Blue Sattai Maran-யை கை எடுத்து வணங்கிய Bharathi Raja – Anti Indian Stars Review | Seeman, Cheran‌‌
இந்த படத்தை தொடர்ந்து இவர் சிம்புவை இயக்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.