Simbu in CSK Team

சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

Simbu in CSK Team : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்து தலை மற்றும் வெந்து தணிந்தது காடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெகு விரைவில் பாடல் ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

SAC-ஆல் மேடையில் பேச முடியாமல் தவித்த சமுத்திரக்கனி! – வைரலாகும் வீடியோ | Naan Kadavul Illai

இப்படியான நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நம்பர் 6 என எழுதப்பட்ட சிஎஸ்கே அணியின் ஜெஸ்ஸி அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கெஸ் பண்ணுங்க என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கா பவுலிங்கா என கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே ஆந்தம் சிம்புதான் பாடப் போவதாக கூறி வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?