Simbu in College Function
கல்லூரியில் விழாவில் சிம்பு கலந்து கொண்டு மாஸ் காட்டிய வீடியோக்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Simbu in College Function : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சிம்பு பேசியது மட்டுமில்லாமல் ஆட்டம், பாட்டம் என அட்டஹாஸம் செய்துள்ளார்.

தங்கையின் குழந்தையுடன் ஸ்மார்ட் லுக்கில் STR – லைக்ஸை அள்ளும் புகைப்படம்.!

பெண் ரசிகைகள் STR என கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர். மேலும் இனி நான் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.

எனக்கு வரும் வாய்ப்புகளை கெடுப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது, நீங்கள் கொடுக்கும் அன்பை பார்த்தால் அவர்களுக்கு காண்டாக தானே செய்யும் எனவும் கூறியுள்ளார்.

Simbu in College Function ( Videos ) :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.