சிம்புவின் நடிப்பில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் குறித்த விவரம் ஐஎம்டிபி இணையதளத்தின் மூலம் கிடைத்துள்ளது.

Simbu in Best 10 Movies : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் சிம்பு. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ : சுகாதாரத்துறை அறிவிப்பு

சிம்புவின் நடிப்பில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் - முதலிடத்தை பிடித்தது எது??

இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் தற்போது இதுவரை சிம்புவின் நடிப்பில் வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா?

1. விண்ணைத்தாண்டி வருவாயா

2. மன்மதன்

3. வானம்

4. அச்சம் என்பது மடமையடா

5. வல்லவன்

6. கோவில்

7. இது நம்ம ஆளு

8. சரவணா

9. சிலம்பாட்டம்

10. வாலு