பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக செம ஸ்டைலிஸ் தொகுப்பாளராக மாறியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu in BB Ultimate Promo Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் இருபத்தி நான்கு மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் திடீரென விலகி கொண்டதன் காரணமாக அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுவரை வெறும் வாய் வார்த்தையாக சொல்லப்பட்டு வந்த தகவல் தற்போது கோமா வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோவில் நடிகர் சிம்பு கெத்தாக உள்ளார். எதிர்பாக்கல இல்ல, நானே இத எதிர்பார்க்கல.. பார்க்கலாமா என சிம்பு செமையாக வசனம் பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

https://twitter.com/disneyplusHSTam/status/1496736760197312519?t=Rn0oWzktPsbrpq_IGHZY6A&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.