கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது சிம்புதான் என சொல்லப்பட்டு வருவதாக பிரபலம் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

Simbu Host Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி

கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது ஸ்ருதிஹாசன் இல்லையா?? இந்த முன்னணி நடிகர் தானா? பிரபலம் வெளியிட்ட தகவல்

இந்த நிலையில் அமெரிக்கா சென்று வந்த அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தேறி மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்! 

இந்த நிலையில் நேற்று ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என தகவல் கசிந்தது. ஆனால் தற்போது பிரபல நடிகரும் டான்ஸருமான சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது ஸ்ருதிஹாசன் இல்லையா?? இந்த முன்னணி நடிகர் தானா? பிரபலம் வெளியிட்ட தகவல்

ஒரு வேலை சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அது டாப்பு டக்கராக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.