மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் மற்றும் பலர் நடித்த படம் செக்க சிவந்த வானம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி எத்தியாக நடித்திருந்த சிம்புவை சுட்டு கொல்வது போல காட்சி இடம் பெற்று இருந்தது. இதற்கு சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிராக பேனர் தயார் செய்துள்ளனர்.

அந்த பேனரில் எங்களுக்கு ஒண்ணுனா விட்டுடுவேன். ஆனால் எங்க எஸ்.டி.ஆர்க்கு ஒண்ணுனா வேற மாதிரி ஆகிடும் என எச்சரித்துள்ளனர்.

படத்தோட காட்சிகளுக்கு கூடவா இப்படி செய்வாங்க என சிம்பு ரசிகர்களை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.