simbu condolences to fan death

தீவிர ரசிகன் மறைவிற்கு உருக்கமாக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Condolences to Fan Death : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்த இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

இந்த படத்தில் இருந்தே சிம்புவின் ரசிகராக இருந்து வந்தவர் குட்லக் சதீஷ். சிம்புவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய நண்பராகவும் இருந்தார். இவர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு சிம்புவுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிம்பு தன்னுடைய ரசிகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.