Simbu Brother

Simbu Brother : அப்பா முன்னிலையிலேயே சிம்புவின் தம்பி குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் சிம்பு – அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு.!

இதனால் சிம்பு ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். இந்நிலையில் தற்போது சிம்புவின் தம்பியும் இசையமைப்பாளருமான குறளரசன் தந்தை முன்னிலையே முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வசூலில் தமிழ் சினிமாவை அதிர வைத்த டாப் 10 படங்கள் – அஜித், விஜய்க்கு என்ன இடம்?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.