Simbu Back In Social Media – Fans Happy

YouTube video

STR in Atman Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்ட டி ராஜேந்திரன் அவர்களின் மூத்த மகனான இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

கடந்த சில வருடங்களாகவே தொடர் சர்ச்சைகளில் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு மற்றும் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Atman-SilambarasanTR

மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க உள்ள நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு.

தல அஜித்தை போல எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் இல்லாமல் இருந்த சிம்பு தற்போது பேஸ்புக், ட்விட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் அவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் தலைப்பு அட்மன் ( Atman ) என்ற அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.