நடிகர் சிம்பு அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Simbu Announcement About Fans Association Meeting : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவருடைய மகனான சிலம்பரசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்த நிலையில் தற்போது ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்தாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் ஒரு நாளும் குறைந்தது இல்லை.

பள்ளிக்கூடம் செல்ல போராடிய பெண்கள் மீது, தலிபான்கள் துப்பாக்கிச் சூடு..

இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கொரோனா காரணமாக நடிகர் சிம்பு கடந்த ஒரு வருடத்திறகும் மேலாக ரசிகர்களை சந்திக்க முடியாமல் இணைந்து வருகிறார்.

சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா | Kothu Parotta Recipe 

இந்த நிலையில் அவர் மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ரசிகர் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.