Simbu
Simbu

Simbu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

சின்ன தல ரெய்னாவுக்கு பிடிச்ச தமிழ் பாட்டு என்ன தெரியுமா? நீங்களே பாருங்க!

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. இந்நிலையில் கவுதம் கார்த்திக்குடன் முப்ஃடி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அறிவித்தார்.

அதுபோக ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக்கில் சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படங்கள் போக தற்போது வேறொரு படத்திலும் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

கரு.பழனியப்பன் இயக்கும் புதிய அரசியல் படத்தில்தான் சிம்பு ஹீரோவாக நடிக்கிறாராம். மற்ற லைன் அப்பை முடித்துவிட்டு இதன் படப்பிடிப்பு தொடங்குமாம்.

பிரபல நடிகரின் பயோ பிக் படத்தில் சிம்பு – கூடவே இந்த நடிகரும்.!

இதுபோக சீமான் படம், கார்த்திக் நரேன் படம், விடிவி இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து சிம்பு நடிப்பில் பல படங்கள் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.