Simbu and Mysskin Movie Heroine
Simbu and Mysskin Movie Heroine

சிம்பு, மிஸ்கின் கூட்டணியில் உருவாகப் போகும் புதிய படத்தின் நாயகி யார் என்பது தெரிய வந்துள்ளது.

Simbu and Mysskin Movie Heroine : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு.

இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது இப்படத்தில் நடிகர் சிம்புக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.