simbu and jayam Ravi
simbu and jayam Ravi

simbu and jayam Ravi : அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பொன்னியின் செல்வனில் யார்யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

ஜெயம்ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜெயம் ரவி மொத்தம் ஒன்பது கெட்டப்பில் நடித்துள்ளார். இதற்காக 15 முதல் 20 கிலோ வரை எடையைக் குறைத்தும் ஏற்றியும் நடித்துள்ளாராம். ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தை அஹ்மத் இயக்குகிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெளிநாடுகளில் தான் படமாகிறதாம்.

இதற்காக தற்போது இயக்குனர் அஹ்மத் தலைமையிலான குழு துருக்கியில் லொகேஷன் வேட்டை நடத்தி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.