சிம்புவுடன் அவருடைய முன்னாள் காதலி ஒருவர் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Simbu Again Joins With Hanshika : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகா என்ற திரைப்படம் யுவராஜ் நடிப்பில் வெளியாக உள்ளது.

சிம்புவுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரப்போகும் முன்னாள் காதலி.. வெளியான அதிரடி அப்டேட்

இந்த படத்தினை ஜமீல் என்பவர் இயக்க ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சிம்பு. இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து வாலு என்ற படத்தில் நடித்திருந்தனர்.

சிம்புவுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரப்போகும் முன்னாள் காதலி.. வெளியான அதிரடி அப்டேட்
உலக டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்?

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இவர்கள் இணையும் மூன்றாவது திரைப்படமாகும். ஒரு காலத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் காதலித்து அதன் பின்னர் இந்த காதல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch