இனி அதுக்கெல்லாம் என் வாழ்க்கையில் இடமே இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Simbu About Maanadu Party : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

டி ராஜேந்தர் இயக்கத்தில் அறிமுகமான இவர் அவருடைய பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மாநாடு படத்திற்காக தன்னுடைய எடையில் 25 கிலோ குறைத்தார் நடிகர் சிம்பு. மேலும் தற்போது செம ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக இருந்து வருகிறார்.

இனி அதுக்கெல்லாம் என் வாழ்க்கையில் இடமே இல்லை.. நடிகர் சிம்பு ஓப்பன் டாக்

இதற்காக அவர் தன்னுடைய உணவு பழக்கத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மாநாடு வெற்றியை வெங்கட்பிரபு நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடிய இருப்பார் அந்த பாதையில் நீங்களும் கலந்து கொண்டீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த நடிகர் சிம்பு நிச்சயம் வெங்கட்பிரபு பார்ட்டி வைத்து கொண்டாடி இருப்பார். நானும் அவருடைய பல பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் இனி என் வாழ்க்கையில் பார்ட்டிக்கு எல்லாம் இடமே இல்லை என தெரிவித்துள்ளார். ‌‌‌‌‌

இனி அதுக்கெல்லாம் என் வாழ்க்கையில் இடமே இல்லை.. நடிகர் சிம்பு ஓப்பன் டாக்

பார்ட்டியில் கலந்துகொண்டு மது அருந்தியது எல்லாம் ஒரு வயசு. இனி அதையெல்லாம் செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.