
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பற்றி கேட்ட கேள்விக்கு சிம்பு தனது பதிலை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 10 தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் சேர்த்து 12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இந்த படம் குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி படம் பற்றி பேசியுள்ளார். பத்திரிக்கையாளர் அந்த நன்றி இது போன்ற படங்களை நீங்க ஆதரிக்கின்றீர்களா என்று கேட்க நடிகர் சிம்பு அப்படினா நீங்க இருட்டு அறையில் எந்த முரட்டு குத்து சம்பவம் செஞ்சது இல்லையா என பதில் கொடுத்துள்ளார்.

இது குறித்த வீடியோக்களை வைத்து ரசிகர்கள் பலரும் பல விதமான மீம்ஸ் வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CnpC9I7jSaJ/?igshid=YmMyMTA2M2Y=