கல்யாணம் என்ற ஐடியா இருக்கா என்ற கேள்விக்கு நடிகர் சிம்பு ஷாக் பதிலை கூறியுள்ளார்.

Simbu About Her Marriage : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

என் அம்முக்குட்டி, என் பொம்முக்குட்டி, என் புஜ்ஜிக்குட்டி.. பூனையுடன் ஒரு மேட்ச் : கோலி பதிவு வைரலாகிறது..

படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து சிம்பு தற்போது சில பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்று இனி என்னுடைய படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் என உறுதியளித்துள்ளார்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD

மேலும் சிம்புவுடன் திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கா என கேட்டதற்கு அவர் சிரித்துக்கொண்டே நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க என மழுப்பலான பதிலை கூறியுள்ளார். சிம்புவின் இந்த பதில் பலருக்கும் அவருக்கு திருமணம் செய்யும் ஐடியா இருக்கா இல்லையா என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.