வருங்கால மனைவியிடம் இப்படித்தான் இருப்பேன் என ஓப்பனாக கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu About Future Wife : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. திரையுலகில் சர்ச்சை நடிகர்களாக வலம்வந்த இவர் நயன்தாரா ஹன்சிகா உள்ளிட்ட நடிகர்களை காதலித்து பின்னர் அவர்களை பிரிந்தார்.
‌‌
பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நம் நாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, 10 தல, கொரானா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இனி வருங்கால மனைவியிடம் இப்படித்தான் இருப்பேன் என கூறியுள்ளார். அதாவது என்னை நம்பி வருபவளுக்கு ஆறுதலாக, துணையாக, உதவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

💃இந்த கடையிலும் என்னோட மானத்தை வாங்காதே.., 🕺Hussain மீது செம கடுப்பான Manimegalai😡 | Saravana Elite

டெஸ்ட் மேட்ச் வீரர்களுக்கு கொரோனா? : மீதி 3 நாள் ஆட்டம் நடைபெறுமா?

அதுமட்டுமல்லாமல் இந்த மாதிரி சின்ன சின்ன சண்டைகள் போட்டு உடனே எந்தவித ஈகோவும் இல்லாமல் சேர்ந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.