Simbu 45 Trolls : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Maanaadu, Simbu, STR, Simbu Next Movie

படம் தான் காப்பின்னு பார்த்தா இத கூடவா காப்பி அடிப்பீங்க என நெட்டிசன்கள் சிம்புவை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Simbu 45 Trolls :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபுவின் மாநாடு, ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் ஒரு படம் என படு பிஸியாக இருந்து வருகிறார்.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

மஃப்டி என்ற கன்னட படத்தின் ரிமேக்கான இந்த படத்தில் கெளதம் காரத்திக் போலீசாக நடிக்க சிம்பு தானாக நடிக்கிறார்.

சமீபத்தில் சிம்பு நாற்காலியில் அமைந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தது.

”படம் முடியுறதுக்குள்ள செத்துட்டேன்” – யோகிபாபுவின் உருக்கமான பேச்சு..!

ஆனால் நெட்டிசன்கள் சிலர் இதனை பார்த்து விட்டு படம் தான் காப்பினா போஸை கூட அப்படியே காப்பி அடிப்பீங்க என கலாய்த்து வருகின்றனர்.

அதோடு கன்னட படத்தின் ஸ்டில்லோடு சிம்புவின் ஸ்டில்லை ஒப்பிட்டும் வைரலாக்கி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.