Sillunu Oru Kadhal Shriya Sharma Photos
Sillunu Oru Kadhal Shriya Sharma Photos

நடிகர் சூர்யா தூக்கி கொஞ்சிய மகள் தற்போது வளர்ந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Sillunu Oru Kadhal Shriya Sharma Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.

சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சூர்யாவின் மகளாக ஸ்ரேயா சர்மா நடித்திருந்தார்.

இவர் தற்போது நன்கு வளர்ந்து தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கினார்.

கதை கேட்டு விட்டு 6 வருடமாக அமைதி காத்த சூர்யா.. வேறொரு நடிகரை தேர்ந்தெடுத்து படத்தை தொடங்கிய இயக்குனர் – யார்? என்ன படம் தெரியுமா?

அதே சமயம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா தூக்கி கொஞ்சிய மகளாக பார்த்த ரசிகர்கள் தற்போது இவருடைய கவர்ச்சியை பார்த்து கிறங்கிப் போய் உள்ளனர்.

இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.