Sillunu Oru Kaadhal Shriya Photos
Sillunu Oru Kaadhal Shriya Photos

ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவுக்கு மகளாக நடித்த நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sillunu Oru Kaadhal Shriya Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வந்த படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.

இவங்களுக்குள்ள எப்படி செட் ஆகும்? சிம்புவின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்? – வெளியான ஷாக்கிங் தகவல்!

இந்தப் படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரையும் கவர்ந்த இவர் தற்போது நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இதனால் நடிகைகளைப் போலவே விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

அந்த வகையில் இவர் புடவை, மாடர்ன் உடை என இரண்டிலும் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அந்த பெண்ணா இது என பலரையும் வியக்க வைத்துள்ளார்.

https://www.instagram.com/p/B_FDnnEH8yj/?igshid=1a7nzjbvx851g