sillukkarupatti Madhu
சில்லுக்கருப்பட்டி பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஷாக் கொடுத்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஹலீதா ஹமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, பேபி சாரா என பலர் நடித்திருந்த திரைப்படம் சில்லுக்கருப்பட்டி.

நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தது. இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தவர் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நிவேதா சதீஷ்.

படத்தில் அடக்கமாக நடித்திருந்த இவர் தற்போது மேலாடை பட்டனை கழற்றி விட்டு கொஞ்சம் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி அவரா இது என பலரையும் அதிர வைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.