Silk Sumithra : சில்க் ஸ்மிதாவாக மாறியுள்ள பிக் பாஸ் பிரபலம் பிந்து மாதவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கவர்ச்சியாக நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து பின்னர் சில பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டவர் சில்க் ஸ்மிதா.

பாம்பு தோல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான பிந்து மாதவி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பார்பதற்கு சில்க் ஸ்மிதா போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வாய்ப்புகள் இல்லாதால் படு கவர்ச்சிக்கு மாறிய பிந்து மாதவி – ஷாக்காக்கும் ஹாட் புகைப்படங்கள்.!

இதனால் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகவும் தொடங்கியுள்ளது.

Bindhu Madhavi

 

View this post on Instagram

 

Makeup hair n styling – @rachelstylesmith #stylesmith ????-@kapil_ganesh #templejewellery

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.