உருக வைக்கும் அப்பா, மகள் பாசத்தில் நடிப்பில் பின்னி படம் எடுத்துள்ளனர் நாசர் மற்றும் அசோக் செல்வன்.

Sila Nerangalil Sila Manithargal Sneakpeek Video : தமிழ் சினிமாவில் விஷால் வெங்கட் இயக்கத்தில் நாசர், அசோக் செல்வன், அபிஹாசன், அஞ்சு குரியன், ரித்விகா என பல நடிகர் நடிகைகளின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். ரதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உருக வைக்கும் அப்பா மகன் பாசம்.. நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் நாசர், அசோக் செல்வன் - வைரலாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ

இந்த படம் உலகம் முழுவதும் நாளை ( ஜனவரி 28 ) ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஒரு ஸ்னீக் பிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உருக வைக்கும் அப்பா மகன் பாசம்.. நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் நாசர், அசோக் செல்வன் - வைரலாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ

இந்த வீடியோவில் நாசர் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் அப்பா மகன் பாசத்தில் உருக வைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.