
அறிவுரை சொன்னவர்களை அசிங்கமாக திட்டி உள்ள சம்யுக்தா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இணைந்து நடித்து பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இந்த சீரியலில் இணைந்து நடித்ததின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விஷ்ணுகாந்த் படுக்கையறையில் ஆபாச படம் காட்டி அதே போல் செய்ய சொன்னதாகவும் ச*** மாத்திரை போட்டு டார்ச்சர் செய்ததாகவும் சம்யுக்தா குற்றம் சாட்டியிருந்த நிலையில் விஷ்ணுகாந்த் தன்னுடன் உறவிலிருந்து ரவி என்ற நடிகருடன் நெருங்கி பழகி வந்தததாவும் அவருடன் சேர்ந்து தப்பு செய்த விஷயங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார்.
இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வரும் நிலையில் இதெல்லாம் குடும்ப விஷயம் உங்களுக்குள் பேசி சுமக்க முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி பொதுவெளியில் பேச வேண்டாம் என ரசிகர்கள் சிலர் சம்யுக்தாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
இத்தனைக்கு அறிவுரை சொன்ன ரசிகர்களை அசிங்கமாக திட்டி உள்ளார் சம்யுக்த்தா. இதனால் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி வருகின்றனர்.
