திருமண காலத்தில் ராஜா ராணி 2 சித்து மற்றும் ஸ்ரேயா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Sidhu and Shriya Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

இதற்கு முன்னதாக இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் ஸ்ரேயாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

விரைவில் இவர்களுக்கு திருமணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. இதனை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்களது புதிய யூட்யூப் சேனலில் அறிவித்துள்ளனர். தங்களது திருமண நடைப்பெறும் கொண்டாட்டங்களை பார்க்க தங்களது யூடியூப் சேனலை பின்பற்றுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.