தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு உள்ளார் சித்தார்த்.

Sidharth Missed Nanban Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான நடிகர், நடிகைகளுக்கு உண்டு. சிலருக்கு இந்த வாய்ப்பு கைகூடியது உண்டு. பலருக்கு இந்த வாய்ப்பு இன்னும் கைகூடாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சித்தார்த்.. அதுவும் எந்த படம் தெரியுமா??

சிலர் வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்த முடியாமல் தவற விட்டுள்ளவர்களும் உண்டு. அப்படித்தான் சங்கரின் இயக்கத்தில் தளபதி விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் நண்பன். இந்த படத்தில் நடிகர் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் தான் சித்தார்த் நடிக்க இருந்துள்ளார்.

தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சித்தார்த்.. அதுவும் எந்த படம் தெரியுமா??

ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.