aruvam video
சித்தார்த் நடித்துள்ள அருவம் திரைப்படத்தின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Siddharth Aruvam movie sneak peak video – சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் சாய் சேகர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். மேலும், கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், சதீஷ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, காளிவெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகியுள்ளது.

TRP கிங் அஜித்தா? விஜயா? தெறிக்க விட்ட டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ.!

இந்நிலையில், இப்படத்தின் புரமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

 

YouTube video