ரோஜா சீரியலை தொடர்ந்து சேனல் மாறுவதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் சிபு சூரியன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கி ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் ரோஜா.

ரோஜா சீரியலை தொடர்ந்து சேனலை மாற்றுகிறாரா சிபு சூரியன்? அவரே வெளியிட்ட தகவல்.!!

பிரியங்கா நாயகியாக நடிக்க சிபு சூரியன் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

ரோஜா சீரியலை தொடர்ந்து சேனலை மாற்றுகிறாரா சிபு சூரியன்? அவரே வெளியிட்ட தகவல்.!!

இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சேனல் மாறுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை இதுவரை நான் எந்த ப்ராஜெக்டிலும் கமிட் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.