வெள்ளித்திரையில் கிடைத்த ஏமாற்றத்தால் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார் சத்யராஜ் மகன் சிபிராஜ்.

Sibiraj in Chinnathirai Serial : தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிபிராஜ். இவரது நடிப்பில் வெளியான படங்களில் சில படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியைப் பெற்றன. மற்றபடி படங்கள் நடிகர் சிபிராஜ் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதனால் வெள்ளித்திரையில் நம்பிய அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

ஓபிஎஸ் மனைவி இறுதி ஊர்வலம் : பெரியகுளத்தில், இன்று நல்லடக்கம்

இப்படியான நிலையில் தற்போது சிபிராஜ் சின்னத்திரை சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தீரன் சின்னமலை வரலாற்று சிறப்புமிக்க சீரியல் ஒன்று உருவாக உள்ளது. இதில் தீரன் சின்னமலை ஆக சிபிராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise | Thala Ajith, H.Vinoth