ShrutiHaasan With Boyfriend Shantanu

காதலருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

ShrutiHaasan With Boyfriend Shantanu : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவின் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடல்களைப் பாடி வருகிறார்.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

தயாரிப்பாளராகவும் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ‌‌ ஏற்கனவே இவர் வெளிநாட்டு காதலர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் பிறகு அவருடன் பிரேக்கப் செய்து கொண்டார்.

இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்தது இல்ல – Annaatthe படம் பார்த்து கண்கலங்கிய மக்கள்! | HD

இதனையடுத்து தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். அவருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.