கேவலமான போஸ் என ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

ShrutiHaasan Photos Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

என்னவொரு கேவலமான போஸ்.. வித்தியாசம் வெளியிட்ட புகைப்படங்களை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!!

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகும் தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார். தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு மோசமான போஸ் என கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.