ShrutiHaasan Old Face Challenge : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் பாட்டி பாட்டி என கிண்டலடிக்கின்றனர்.

ShrutiHaasan Old Face Challenge : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். கொஞ்சம் நாட்களாக திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்ததால் உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.

என் குழந்தைகளை ரொம்ப மிஸ் பண்றேன் – புகைப்படத்தை வெளியிட்டு பீல் பண்ணும் ஸ்ருதி.!

இதனால் ஸ்ருதி எந்தவொரு போட்டோவை சமூக வளையதளங்களில் வெளியிட்டாலும் ரசிகர்களை அதனை கலாய்க்க தொடங்கி விடுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ஸ்ருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயதானால் தான் எப்படி இருப்பேன் என்று போட்டோ ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர்கள் பாட்டி பாட்டி என கலாய்த்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.