பொது இடத்தில் வைத்து காதலருக்கு நச்சுனு கிஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

ShrutiHaasan Kisses to Lover : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

எதிர்ப்பை முறியடித்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை..

ஏற்கனவே வெளிநாட்டை சென்ற ஒருவரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் பின்னர் அவரை பிரேக்கப் செய்தார். இதனையடுத்து தற்போது சாந்தனு என்ற ராப் பாடகரை காதலித்து வருகிறார்.

OTT-யில் வெளியாகும் Naragasooran – வெளியான ரிலீஸ் தேதி! | Karthick Naren | Arvind Swamy, Shriya | HD

லாக் டவுன் முழுவதும் இவருடன் தான் கழித்தார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய காதலருக்கு பொது இடத்தில் வைத்து கிஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.