துளியும் மேக்கப் இல்லாமல் ஸ்ருதிஹாசனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ShrutiHaasan in Without Makeup Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லாபம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

OMG.. மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க?? இணையத்தில் வைரலாகும் ஸ்ருதிஹாசனின் புகைப்படம்
சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் பாடல்களைப் பாடுவதிலும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன் தற்போது மேக்கப் இல்லாமல் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Dhanush உடன் மீண்டும் இணையும் Anirudh! – சன் பிக்சர்ஸ் உடன் Mass கூட்டணி! | D44 Movie Update

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? மேக்கப் இல்லாவிட்டாலும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.