அவருடன் மட்டும் நடிக்க முடியவே முடியாது என சிவகார்த்திகேயனுடன் நடிக்க நோ சொல்லி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

ShrutiHaasan Rejects Sivakarthikeyan Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு, 3 உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வருகிறார்.

அவருடன் மட்டும் முடியவே முடியாது.. சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுக்கும் ஸ்ருதிஹாசன் - காரணம் என்ன??

அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கக்கூடாது என ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தடைகளை தகர்க்கும் வெள்ளை விநாயகர் எப்படி தோன்றினார்?

இப்படியான நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் கமல்ஹாசன் குறித்து தவறாக பேசியதாக கூறப்பட்டது. இதனால் அவரை வெளியூருக்குச் சென்றிருந்த போது கமல் ரசிகர்கள் துரத்தியதாக தகவல் வெளியானது.

அவங்கள பத்தி கேள்விப்பட்டது வேற…ஆன? – Actress Gayathri Raghuram Speech | Thalaivi Press Meet

இதன் காரணமாகவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஸ்ருதிஹாசன் நோ சொல்லி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர்.