ஸ்ருதிஹாசனின் பாய்பிரண்டுடன் அக்ஷராஹாசன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

ShrutiHaasan Atrocities With Boyfriend : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். ஏற்கனவே நபர் ஒருவரை காதலித்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

சுருதிஹாசனின் பாய்பிரண்டுடன் அக்ஷரா ஹாசன்.. வைரலாகும் ஷாக் புகைப்படங்கள்

இதனையடுத்து தற்போது சாந்தனு என்பவரை காதலிக்கிறார். இந்த லாக் டவுன் நாட்களில் இருவரும் ஒரே வீட்டில் பல அட்டகாசங்களை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இவர்களோடு அக்ஷரா ஹாசன் இணைந்துள்ளார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu

சுருதிஹாசனின் பாய்பிரண்டுடன் அக்ஷரா ஹாசன்.. வைரலாகும் ஷாக் புகைப்படங்கள்

மூவரும் சேர்ந்து அரட்டை அடித்த புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.