பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் நடந்து முடிய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Shruti Shanmuga Priya Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் சௌந்தர்யாவின் மூத்த மகளாக அதாவது பாரதியின் அக்காவாக நடித்து வந்தார். அதன் பின்னர் இந்த சீரியலில் இருந்து விலகிய கையோடு சின்னத்திரையை விட்டு விலகிக் கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் பாடிபில்டர் அரவிந்த் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து முடிய அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சன் டிவி, விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இவர்களின் திருமணத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.