புதிய காதலருடன் ஸ்ருதிஹாசன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Shruti Haasan with Lover : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

புதிய காதலருடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன்.. தீயாக பரவிய புகைப்படங்கள்

மேலும் இவர் வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் கோர்செல் என்பவரை காதலித்து வந்தார். அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

அவரை பிரேக்கப் செய்த நிலையில் தற்போது சாந்தனு ஹசரிக்கா என்பவரை காதலித்து வருகிறார். கடந்த வாரம் அவரை தன்னுடைய அப்பா கமல்ஹாசனிடம் அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இதில் தற்போது இந்த லாக் டவுன் நாட்களை அவருடன் கழித்து வருவதாக ஸ்ருதி ஹாசன் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

புதிய காதலருடன் நெருக்கமாக ஸ்ருதிஹாசன்.. தீயாக பரவிய புகைப்படங்கள்