Shruti Haasan With Boy Friend

புதிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சுருதிஹாசன்.

Shruti Haasan With Boy Friend : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் இசையமைப்பாளர் மற்றும் பாடகரும் ஆவார்.

மேலும் இவர் ஏழாம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிரபாஸுடன் இணைந்து கே ஜி எப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் ஸ்ருதிஹாசன் தற்போது தனது புதிய காதலனுடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Attachments area