Shruti Haasan Quarantine Time
Shruti Haasan Quarantine Time

தனிமையில் நான் செய்வதெல்லாம் இது ஒன்றே ஒன்று தான் என ஸ்ருதிஹாசன் நகைச்சுவையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Shruti Haasan Quarantine Time : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமலஹாசனின் மகளான இவர் தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

வெள்ளித் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் சிறந்த நடனமாடுபவராகவும் இருந்து வருகிறார்.

சின்ன வயசில கொழுகொழுன்னு குண்டாயிருக்கும் கீர்த்தி சுரேஷ் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

மேலும் தற்போது ஊரடங்கால் மும்பையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வரும் ஸ்ருதிஹாசன் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுடனும் இசைக் கருவிகளுடனும் சமைத்துக் கொண்டு தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மேலும் தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் தான்
என்ன செய்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு குக் குக் குக் என எந்நேரமும் சமையல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram

2020 so far

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

மேலும் இறுதியாக இதை நகைச்சுவையாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Everything is fine here … how about you ?

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

அதேபோல் பாட்டு பாடி இசையமைக்கும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.