கருப்பு நிற உடையில் காட்டக்கூடாததை காட்டி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதி ஹாசன்.

Shruti Haasan Photos in Black Dress : தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகரான உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். நடிப்பு, இசை என இரண்டிலும் அதீத திறமை கொண்ட இவர் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த ஊரடங்கில்வித்தியாசம் சமையல் வீடியோ, கவர்ச்சி புகைப்படம், போட்டோஷுட் புகைப்படம் என விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சூர்யாவை போல அவரின் ரசிகர்கள் செய்த செயல்! – குவியும் வாழ்த்துக்கள்

மேலும் கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி அடுக்கடுக்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.