Shruti Haasan Photo Trolls

ஸ்ருதிஹாசனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகி உள்ளனர்.

Shruti Haasan Photo Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகளான இவர் தமிழில் அஜித் விஜய் சூர்யா தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். தன்னுடைய காதலனுடன் லாக் டவுன் நாட்களை கழித்து வரும் ஸ்ருதிஹாசன் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. கண்களை உருட்டியபடி உதடுகளைக் குவித்து கோரமாக போஸ் கொடுத்துள்ளார்.