நடிகை ஸ்ருதி ஹாசன் அடையாளம் தெரியாமல் மாறி போன புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். டேன்ஸ், பாடும் திறன், தயாரிப்பு என பன்முக திறமைகளை கொண்ட இவர் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
தற்போது தான் விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடையாளமே தெரியாத அளவில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்தபுகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.