Shruti Haasan Latest Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Kamal Haasan, Shruti Haasan
உடை எடை கூடி குண்டாக மாறியுள்ள ஸ்ருதிஹாசனை நெட்டிசன்கள் ஆண்ட்டி என கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Shruti Haasan Latest Photo : தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளுடன் வலம் வரும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இவர்களில் ஒருவர் தான் ஸ்ருதி ஹாசன்.

குண்டாக மாறி இருந்த மீரா ஜாஸ்மினா இது? ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

நடிகை, பாடகி, டேன்சர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகங்களுடன் வலம் வருகிறார்.

சமீப காலமாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

கவர்ச்சிக்கும் பஞ்சம் வைக்காத ஸ்ருதி ஹாசன் தற்போது உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியுள்ளார்.

சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றின் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இதனை உறுதி செய்துள்ளது.

அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாக பலரும் ஸ்ருதியை ஆண்ட்டி என கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.