Shruti Haasan Glamour Photos

கவர்ச்சியில் உச்சத்தை தொட்டுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Shruti Haasan Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.

மெல்லிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருதி ஹாஸன்.. ரசிகர்கள் கிளீன் போல்ட் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிப்பு மட்டுமல்லாமல் ஆட்டம் பாட்டம் என அனைத்து திறமையும் கொண்டவர். அதேபோல் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை.

தற்போது கூட சமூக வலைதளப் பக்கத்தில் மெல்லிய உடையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.