Shruti Haasan Gallery : எப்படி ஒல்லியாக இருந்த ஸ்ருதிஹாசன் இப்போ உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன் பின்னர் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மீண்டும் மோசமான கவர்ச்சியில் அக்ஷராஹாசன் – வைரலாகும் புகைப்படங்கள்.!

மேலும் இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகியாகவும் கலக்கி வருகிறார். தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

சென்னை எஸ்ஆர்எம் பலல்கலைகழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிலான் கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சுருதிஹாசன் கலந்து கொண்டார்.

ஸ்டைலில் அப்பாவை மிஞ்சிய குட்டி தல – வைரலாகும் ஆத்விக்கின் புகைப்படங்கள்.!

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. காரணம் ஸ்ருதிஹாசன் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Shruti Haasan Shruti Haasan Shruti Haasan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.