Shruti Haasan
Shruti Haasan

Shruti Haasan : உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.

கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

படுத்த படுக்கையாகி 102 கிலோ வெயிட் போட்ட சமீரா ரெட்டி – அப்படி என்ன பிரச்சனை?

இவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ராஜபாளையத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் மாமனிதன் என்ன ஆச்சு தெரியுமா? வெளிவந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க!

இந்நிலையில் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும் ஸ்ருதி ஹாசனும் பைக்கில் ஒன்றாக உலாவரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஜோடி முதல்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.